kanmanimalai
Saturday, February 18, 2017
ஞானசரியை 28 பாடல் நினைந்து நினைந்து இதை புரிந்து தவம் செய்ய வேண்டும்.
கண்ணை மூடி இருந்தால் உணர்வு வராதே!
கற்பனை தான் மாயை தான் உண்டாக்கும்!
கண்ணைத்திற நினை உணர் இதுதான் தியானம் தவம் ஞான சாதனை!
வள்ளலாரே சொல்லியிருக்கிறார் இதையாவது புரிந்து கொண்டீர்களா?
இனியாவது கண்ணை திறந்து விழித்திருந்து தியானம் செய் சன்மார்க்கியே!
---
ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா நூலில் இருந்து
நூல் : உலக குரு வள்ளலார்
பக்கம் : 54
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment