kanmanimalai
Saturday, February 18, 2017
தத்துவங்கள் பேசி குழம்பாதே!
மற்றவர்களை குழப்பாதே!
நேரடியாக பார்! பேசு!
உண்மையை மறைக்காதே!
இவ்வுலகில் இரகசியம் ஒன்றுமில்லை!
இரகசியம் என மறைப்பவன் ஏமாற்றுப்பேர்வழி!
இந்த பரந்த உலகிலே எல்லாமே எல்லோரும் அறிந்து கொள்ள தான் இறைவன் மனிதனுக்கு அறிவை படைத்தான்!
அப்பம் சுடுவதிலுருந்து அணுகுண்டு தயாரிப்பது வரை இணைய தளம் விவரிக்கிறதே!
என்னடா இரகசியம் இருக்கிறது?!
அடுத்தவன் தெரிந்து கொள்ளக்கூடாது என மறைப்பவன் தான் மோசமான மனிதன்!
எல்லோரும் எல்லாமும் பெற எல்லாவற்றையும் உரைத்த ஞானிகள் கூற்றை எல்லோருக்கும் எடுத்தியம்புபவனே பரோபகாரி! உத்தமன்!
"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" என்றாரே வள்ளலார்!
அவரல்லவா மாமனிதரிலும் புனிதர்!
---
ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயாவின் நூலில் இருந்து
நூல் : ஞானம் பெற விழி
பக்கம் : 58
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment